'சூரியன் எப்போதுமே மறையாத முடியரசு பிmpie there Sin never sets) என்று பெருமிதத்தோடு இருந்த அன்றைய ஆங்கில அரசு ஆவடியை தனது முப்படையின் பாசறையாகவும், இராணுவத் தளவாடமாகவும். பயன்படுத்தி வந்ததால் Armed Vehicles and Ammunitiகத்தோலிக்க மக்கள் தொகை அதிகமாகவே வழிபாட்டுக்கு Tipot of Indil என்பதின் பெயர் சுருக்கமே ஆவடி(AVADI என்று காரணப் பெயராக வைத்தனர். இரண்டாம் உலகப்போருக்கு முன்பே ஆவடியிலும் அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளான சேக்காடு, கவரப்பாளையம், வீராபுரம், மோரை, அலமாதி போன்ற ஊர்களில் கிறிஸ்தவம் விதைக்கப்பட்டிருந்தது. ஆனால் சரியாகப் பராமரிக்கப்படவில்லை........
Read More